/

அஞ்சல் அட்டைகள் தட்டுப்பாடு

அண்மைக் காலமாக, அஞ்சல் நிலையங்களில்  தபால் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Updated On :27 மே 2019, 4:22 am IST


அண்மைக் காலமாக, அஞ்சல் நிலையங்களில்  தபால் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்களுக்கு தபால் அட்டைகள் தங்குதடையின்றி கிடைக்க அஞ்சல் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-அரசி சண்முகசுந்தரம், புது வண்ணாரப்பேட்டை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.