ரசதம் என்றால் வெள்ளி. வெள்ளியங்கிரியான கயிலைக்கு ரசதகிரி என்றொரு பெயர் உண்டு. கயிலைத் திருப்புகழ் வரிசையில் இன்று காணப்போகும் பாடல் மிகச்சிறிய, மிக எளிய சந்த அமைப்பைக் கொண்டது. இருந்தாலும் இதிலும் எழுத்துக் கணக்கு பிசகாது. (ஒற்று நீக்கி) அடிக்கு ஒன்பது எழுத்துகள்; ஒவ்வொரு ஆறாம் எழுத்தும் வல்லொற்று.
கவிபாடும் ஆற்றலை வேண்டுகிறது இன்றைய திருப்புகழ். அதுவும் முளைக்கும் போதே கவிதையை அருவியாய்ப் பொழிந்த திருஞான சம்பந்தரைப் போலக் கவிபாட வேண்டுமாம். ‘அரசரான (பிரபுவான) புகலி வித்தகர் போல’ப் பாடவேண்டுமென்கிறார். திருஞானசம்பந்தர் மீது குருநாதருக்கு உள்ள அபாரப் ப்ரேமை நன்கு புலனாகிறது.
தனதனனத் தனதான
புமியதனிற் ப்ரபுவான
புகலியில்வித் தகர்போல
அமிர்தகவித் தொடைபாட
அடிமைதனக் கருள்வாயே
சமரிலெதிர்த் தசுர்மாளத்
தனியயில்விட் டருள்வோனே
நமசிவயப் பொருளானே
ரசதகிரிப் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/271213551&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

