‘யான், எனது’ என்ற மயக்கம் அறவேண்டும் என்ற கோரும் இப்பாடல், பொதுப்பாடல்களின் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட பாடல். தொங்கல் சீரை விட்டுவிட்டால் அடிக்கு இரண்டே இரண்டு சீர்களைக் கொண்ட பாடல். தொங்கல் சீரையும் சேர்த்துக் கணக்கிட்டால் அடிக்கு ஐந்து சீர்கள் என்று கொள்ளவேண்டும். ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன. தொங்கல் சீரில் வழக்கம்போல மூன்றாவது எழுத்து நெடிலாகவும் மற்ற மூன்றும் குறிலாகவும் வரும் நான்கெழுத்துகள் அமைந்திருக்கின்றன.
தான தனத் தனதான
தேனி யல்சொற் கணிமாதர்
சேவை தனைக் கருதாதே
யானெ னதற்றிடுபோதம்
யான றிதற் கருள்வாயே
வான வருக் கரசான
வாச வனுக் கினியோனே
ஆனை முகற் கிளையோனே
ஆறு முகப் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


