நம்மை சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று சிலர் கூறுகின்றனர். அது சரியில்ல. 1967-ல் இருந்து அமைந்த கூட்டணிகளைப் பார்த்தால் எந்த கூட்டணியும் நிலையாக இருந்ததில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்தை விரும்பாத சில அரசியல்வாதிகள் சூழ்ச்சி செய்து பல சமுதாயங்கள் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் நுழைக்க முயற்சிக்கின்றனர்.
அப்படி ஒரு நிலை ஏற்படுமானால் நாம் உயிர்த் தியாகம் செய்தாவது அதை முறியடிக்க வேண்டும். அதில் என் உயிர் முதல் பலியாக இருக்கும்.
ஒடுக்கப்பட்ட சமுதாயங்களான ஆதிதிராவிட சமுதாயத்துக்கும் வன்னியர் சமுதாயத்துக்கும் ஒற்றுமை ஏற்படுத்த மாநாடு நடத்தி வந்துள்ளோம். இரு சமுதாயங்களையும் பிரித்து யார் குளிர் காய நினைத்தாலும் ஒரு காலத்தில் இரு சமுதாயமும் ஒன்று சேரும் என்றார் ராமதாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமூக மாற்ற அவலம்!

6.4.1976: மாத வருமானம் ரூ. 200க்குக் கீழ் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண சட்டம் வரும்
ரூ.300 கோடி சா்வதேச இணைய மோசடி கும்பல் கண்டுபிடிப்பு: மூளையாக செயல்பட்டவா் கைது

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


