தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று (27.05.1985) குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு தமிழக அமைச்சர் எதிர்ப்பு

தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துக்கு எதிராக அமைச்சர் ஒருவரே பேசியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதால்,

News image
Updated On :26 மே 2015, 12:28 pm

தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துக்கு எதிராக அமைச்சர் ஒருவரே பேசியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதால், தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, தமிழர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளத் தேவையில்லை என்று மின்துறை அமைச்சர் எஸ். ராமச்சந்திரன் கூறினார்.

சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் வி. பழனிசாமி, குடும்ப நலத் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியபோது அமைச்சர் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார்.

தமிழகத்தில் குடும்ப நலத் திட்டங்கள் குறித்து வலியுறுத்த வேண்டாம் என்று அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.