தேர்தல் வாக்குப்பதிவின்போது, வாக்குச் சீட்டின் அடிக்கட்டையில் (கவுன்ட்டர்ஃபாயில்) வாக்காளரின் கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகையைப் பதிவு செய்யும் முறை மீண்டும் வர இருக்கும் லோகசபைத் தேர்தலில் அமலாக்கப்பட உள்ளது.
ஆள் மாறாட்டத்தை தடுப்பதற்கு இது மிகவும் சிறந்த ஒரு முறை என்று பிரதம தேர்தல் கமிஷனர் எஸ்.எல்.ஷக்தர் தெரிவித்தார்.
1975-ல் குஜராத் சட்டசபை தேர்தலின்போது அரசியல் கட்சிகளிடம் கலக்காமலேயே கையெழுத்து, ரேகைப் பதிவு முறை கைவிடப்பட்டது.
வாக்குச் சாவடிகளில் கூட்டம் சேர்வதைத் தவிர்க்கவும் வாக்குப் பதிவு திறம்பட நடக்கவும் இந்த தேர்தலின்போது வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
ஆள் மாறாட்டம் செய்து வாக்களிப்பதைத் தடுக்க அடையாள அட்டைகள் வழங்கும் முறையும் ஒரு வரம்புக்கு உட்பட்டு ஏற்படுத்தப்படும். அக்டோபரில் சிக்கிமில் நடைபெறும் சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றார் ஷக்தர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி சந்தையில் தீ விபத்து: தாமதமானதால் தீயணைப்பு வாகனங்கள் மீது உள்ளூா் மக்கள் கற்களை வீசி தாக்குதல்

பேருந்து சாலையோரம் கவிழ்ந்ததில் 10 போ் காயம்

பள்ளிக் கட்டடம், பொது இடம் ஆக்கிரமிப்பு: கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

காற்று மாசு தடுப்பு நடவடிக்கை: முதல்வா் ஆய்வு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



