மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அக்டோபர் 19 -  கர்வா சாத்  என்னும் இந்து பண்டிகை தினம் இன்று!

திருமணமான இந்து பெண்கள் தங்கள் கணவனின் நலன் வேண்டி ஒரு நாள் முழுவதும் விரதம் இருக்கும் தினமே 'கர்வா சாத் ' ஆகும்.

News image
Updated On :18 அக்டோபர் 2016, 6:30 pm

திருமணமான இந்து பெண்கள் தங்கள் கணவனின் நலன் வேண்டி ஒரு நாள் முழுவதும் விரதம் இருக்கும் தினமே 'கர்வா சாத் ' ஆகும்.

இது இந்தியாவின் வட  மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தேய்பிறை தொடங்கிய நான்காவது நாளில்  கொண்டாடப்படும் இந்த பண்டிகை  ' கிருஷ்ண  பக்ஷ' என்றும் அழைக்கப்படுகிறது.

திருமணமாகாத பெண்களும் நல்ல கணவன் வேண்டி  இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.