ஆப்பிள் நிறுவனம் கடந்த 2001 அக்டோபர் 23 ம் தேதி தான் முதன் முதலில் ஐபாட்-ஐ அறிமுகம் செய்தது. ஆப்பிளின் இந்த "பாட்டுப் பெட்டி" அதுவரை வெளிவந்த பல இசை கேட்கும் சாதனங்களை பின்னுக்கு தள்ளி விட்டது; அல்லது, சந்தையில் இருந்து மொத்தமாக ஒழித்து விட்டது.
‘உங்கள் பாக்கெட்டில் ஆயிரம் பாடல்கள்’ என்பதுதான் ஆப்பிளின் விளம்பர வாசகம். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் இந்த ஐபாட் வர்த்தகத்தில் பணத்தை அள்ளியது. ஐபாட் கிளாசிக் என்ற பெயரில் வெளிவந்த கையடக்க இந்த பிளேயர், 5 ஜிபி ஹார்ட் டிரைவ் திறனுடன் வெளிவந்தது. வெள்ளை எல்சிடி ஸ்கிரீனுடன் வெளியிடப்பட்டது. இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.20000 மதிப்பில் சந்தைக்கு வந்தது.
இப்போது எல்லாம் ஐபாட் கூட சந்தையில் பழசாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

