செப்டம்பர் 3: சர்வதேச வல்லூறு  விழிப்புணர்வு தினம்

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின்முதல் சனிக்கிழமை சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 3: சர்வதேச வல்லூறு  விழிப்புணர்வு தினம்
Updated on
1 min read

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் இந்த தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது.
சர்வதேச வல்லூறு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியமான நோக்கம்  வல்லூறுகளை  பாதுகாப்பது மற்றும் அது குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே உண்டாக்குவதும்தான்.
உலகில் பல்வேறு பறவையினங்கள்  ஏற்கனவே அழிவின் விளிம்பிலிருக்கின்றன. இந்த நிலையில் சர்வதேச வல்லூறு  தினம் கொண்டாடுவதன் மூலமாக, இயற்கைச் சூழல்  மேம்பாட்டில் வல்லூறுகள் ஆற்றி வரும் பங்கு குறித்து, அது பற்றிய பெரிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் மக்களுக்கு  கற்பிப்பதே பயன் தருவதாக இருக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com