அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் இருந்து 65 மைல் தொலைவில் உள்ள நெவாடா சோதனை பகுதியில், 19.09.1957 அன்று உலகின் முதல் நிலத்தடி அணுகுண்டு சோதனையை அமெரிக்கா நடத்தியது.
இந்த சோதனையில் 1.7 கிலோ டன் எடையுள்ள அணு ஆயுதம் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது.ரெய்னர் என்று அழைக்கப்பட்ட இந்த சோதனை உலகிலேயே முதல்முறையாக முழுக்க நிலத்தடியில் செய்யப்பட்ட, கதிரியக்க விளைவுகள் எதுவும் இல்லாத சோதனையாகும்.
இந்த சோதனையானது நெவாடா சோதனை பகுதியில், 1957 மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை நடைபெற்ற 29 சோதனைகளில் ஒரு பகுதியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


