ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 22-ஆம் தேதி யானைகளை அங்கீகரிக்கும் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவானது மற்ற சமுதாய விழாக்களை போல ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்ச்சியை மையமாக கொண்டிருப்பதில்லை. இந்த நிகழ்வானது யானைகளை விரும்புகின்ற யாராக இருந்தாலும் அவர்கள் இருக்கின்ற பகுதி அளவில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகத் திகழ்கிறது..
நில வாழ்விகளில் மாபெரும் விலங்காக இருக்கின்ற, மனிதனுக்கு பல வகைளில் உதவியாக இருக்கின்ற, எப்பொழுதும் நமக்கு பெரும் ஆச்சர்யமாக இருக்கின்ற யானைகளை கொண்டாடும் பொருட்டு 1996-ஆம் ஆண்டு 'வைல்ட் கார்ட்' என்ற நிறுவனத்தால் 'யானைகளை அங்கீகரிக்கும் தினம்' அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


