ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 24-ஆம் தேதி சர்வதேச முயல் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளானது நாம் வீட்டில் வளர்க்கப்பபடும் மற்றும் காட்டு முயல்களின் பாதுகாப்பபு மற்றும் பராமரித்தல் குறித்த எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
சர்வதேச முயல் தினமானது 1998-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து செய்லபடும் 'முயல் தொண்டு' அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது. இந்த அமைப்பானது முயல்களின் மீட்டெடுப்பு, பராமரித்தல், அன்பு செலுத்துதல் மற்றும் அவற்றிற்கு எதிரான வேட்டை முதலிய கொடூரங்களை தடுத்து நிறுத்துதல் ஆகியவற்றை இலக்காய் கொண்டு செயல்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


