குழந்தை பிறந்த நிமிடம் முதல் அம்மா அப்பாவுக்கு கனவு
அவர் பிள்ளையின் எதிர்காலம் !
கனவு பல கண்டு வளரும் பிள்ளை உனக்கும் அந்த கனவுதான்
அஸ்திவாரம் நீ கட்டும் உன் வாழ்க்கை வீட்டுக்கு ...உன் நாட்டுக்கு !
கனவு பல இருக்கலாம் ..ஆனால் அது உன் தூக்கத்தில்
வரும் கனவு அல்ல தம்பி... உன்னை தூங்க விடாமல் உன்னை
துரத்தும் உன் லட்சியக் கனவாக மட்டுமே இருக்கலாம் தம்பி !
கனவிலும் உன் சிந்தனை இருக்கலாம் ...சிந்தித்து சிந்தித்து
உன் லட்சியம் எட்ட நீ ஏறும் ஏணியாக உன் கனவு இருக்கலாம் !
முடியாத செயலை முடிக்க வேண்டும் என்று கனவு இருக்கலாம் !
இதை நான் சொல்லவில்லை தம்பி !...அந்த மாமனிதன்
கலாம் சொன்னது உனக்கு !.. மறக்க வேண்டாம் நீ அந்த
மாமனிதனின் மணி மொழி ! அவன் சொல் வழி நீ நடந்து
மாற்றிக் காட்டு உன் தாய் நாட்டை ஒரு புதிய பாரதமாக !
"இருபது இருபது ...பாரதம் ஒரு வல்லரசு" ...இதுவே உன்
கனவாகட்டும் ...உன் கனவு நனவாகும் அந்த நாள்
மாமனிதன் கலாம் கண்ட கனவும் நனவாகும் பொன்னாள் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெல், கரும்பு கொள்முதல் விலை உயா்த்தப்படும்! - அன்புமணி பேச்சு

ஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கியது சீனா!
நாட்டை துண்டிக்க முயலும் சமூக விரோத குழுக்களுக்கு திரிணமூல் ஆதரவு! பிரதமா் மோடி குற்றச்சாட்டு!

உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து விபத்து: 20 போ் காயம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

