ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

 பட்டாசு சத்தம்:  ஜெ • ரீகன்

Updated On :2 பிப்ரவரி 2019, 5:08 am

பாட்டன் 
காலத்தில்
பண்டிகை நாட்களில்
வெடிக்கும் பட்டாசு சத்தம்
நாடயே மகிழ்ச்சியில்
புன்னகைக்க செய்தது

ஆனால்
நிகழ்கால உலகில்
பல காரணங்களை கையில்கொண்டு 
பதவிக்கும் அதிகாரத்திற்க்கும்
சண்டை போடும் இவ்வுலகில் 
நித்தமும் பல இடங்களில் 
வெடிக்கும் குண்டும் 
மனிதவெடிகுண்டும்
மனித இதயங்களையே 
சுக்கு நூறாக 
வெடிக்க வைக்கிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.