தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

 "வழி தவறிய பயணங்கள்: கே. நடராஜன்

Updated On :14 நவம்பர் 2016, 10:50 am
வழி தவறிய பயணம் நெறி தவறி தொடர்ந்தால்  அது செல்லாத காசுக்கு சமம் !..சொல்லாமல் சொல்லும் அது உன் வாழ்க்கை  ஒரு செல்லாத காசு என்று ...! பகிர்ந்து உண்ணும் பண்பும்  நலிந்தோரிடம் அன்பு காட்டும் மனமும் இல்லாத ஒருவன் வாழ்க்கை பயணம் கரை சேர்க்காது அவனை ஒரு நாளும் ! நெறிமுறை எதுவும் இல்லாத வாழ்வும் கறை படிந்த கரங்கள் சேர்க்கும் பணமும் தரை தட்ட வைக்கும் அவன்  வாழ்க்கை பயணக் கப்பலை !வாழ்க்கை பயணத்தில் கரை சேர வழி பல உண்டு ...ஒரு வழி தவறினாலும்  நெறி பிறழாமல் ஒருவன் தொடரும் பயணம் சேர்க்கும்  செல்வாக்கு அவன் வாழ்வுக்கு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.