/
வாழ்க்கைத் தொடர்வண்டிஓட்டத்தில் காந்தியும்காமராசரும் கலாமும்வாழ்ந்தவழியைக் கடைபிடிக்கபசுமரத்தாணிபோலபதிய வைத்த ஆசிரியர்இடமாற்றம் வேண்டிபணப்பரிவர்த்தனை!நேர்வழி வாழ்க்கைப்பயணங்கள்இலட்சியப்பாதை வகுக்கும்என்றே பாடம் போதித்தஆசிரியர் இன்றுஇலவசக் கல்வி மாணவரின்ஒழுக்க வழி தவறியபயணங்கள் கண்டும்திருத்த இயலா நிலைக்குயார் காரணம் என்றுஉச்சஸ்தாயியில் தெருவோரபட்டிமன்ற ஆலாபனையில் நடுவர்!திருத்த இயலா வழிதவறிய பயணங்களுக்குசெல்வோர் அதிகரிக்கதீவிரவாத களைகளைவேரறுக்கும் நேர்மையானஆசிரியர் சமுதாயம்எங்கே?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

