/
செல்லாக் காசுகள் தானிங்குசெப்புகின்றன வரலாற்றை!முன்னாளில் வாழ்ந்தோரின்முத்தான வாழ்முறையைசத்தான வாழ்க்கையினைசரியாக அவையுணர்த்தும்!செல்லும் காசுகளோ...சில நாட்கள்தான் நம் வசம்!வட்ட மாயிருப்பதால் அது...வலம் வந்து கொண்டிருக்கும்-எங்கும் தங்காமல்...-எவரிடமும் நிலைக்காமல்!செல்லாத காசுகள்தான் சிறப்பான நம் பெட்டகத்தைஎன்றைக்கும் நிறைத்திருக்கும்!சங்க காலப் பெண்டிர் போல்...சரியான கற்புடனேநம்மைச் சார்ந்திருக்கும்!செல்லாக் காசாய் சில பேர்இருந்திட்டால் தீங்கில்லை!பலராய் வளர்ந்தால்தான்பாதிப்படையும் பொருளாதாரம்!எல்லாக் காசும் செல்லாதானால்இனிதாய் வரும் புதுக் காசு!காசு பணம் கொண்டேகவினுலகம் வாழ்கிறது!செல்லாக் காசையும்செல்லுவதாய் மாற்றும் திறன்கொண்டோரே இவ்வுலகில்கொடி கட்டி வாழ்கின்றனர்!நல்லோரெல்லாம் இன்றுநலிவடைந்த செல்லாக்காசாய்பெட்டிக்குள் அடைந்ததனால்...புதுக் காசுகளின் ஆட்டம் புவியை ஆட்டுவிக்க...புது டெல்லியும் குலுங்குகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

