தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

செல்லாக் காசு ; கா. மகேந்திரபிரபு, 

Updated On :21 நவம்பர் 2016, 11:04 am
காசு நல்ல காசு - நேரம் காக்க வைக்கும் காசு தண்ணீர் தரும் காசு தங்கம் தரும் காசு கருணை இல்லா காசு முகவரி இல்லா காசு கடைக்குள் செல்லாக் காசு முகம் இல்லா காசு புறக்கணிக்கும் புறக்கணிக்க புதிர் பொழுதும் செல்லாக் காசு  கண்ணீர் விடும் காசு காட்டுக்குள் அள்ளி வீசலாம் மதிப்பில்லா காசு அது தான் செல்லாக் காசு காசு காசு நிலை மாறும் காசு - நம் நிலை மாற்றும் காசு மக்களை சிந்திக்க வைக்கும் மாபெரும் முன்னேற்றம் காண மனதை கொள்ளும் செல்லாக் காசு வாய் பேச குழவி போல இது செல்லாக்காசு 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.