/
அதிகாலை பாலில்இரண்டு ரூபாய்லாபம் பார்க்கும்பெட்டிக்கடைமுதலாளியிடமும்..தேசிய நெடுஞ்சாலையில்அத்துணை பொருளையும்கூடுதல் விலைக்குவிற்றவனிடமும்..இரண்டு கோடி இடத்தைஒன்றரைக் கோடிக்குபதிவு செய்துவிற்றவனிடமும்..அரிசியாய்பருப்பாய்பதுக்கியவனிடமும்..கல்வித் தந்தை எனகஜானாவை அவன் நிரப்பவாரியிறைத்தவனும்..ஆயிரம் ரூபாய்மருத்துவ செலவைஐம்பதாயிரமாக்கிவாழ்பவனிடமும்..ஐநூறுக்கும்ஆயிரத்துக்கும்ஓட்டைவிற்றவனிடமும்..இருப்பதெல்லாம்வெள்ளையென்றால்..!!கறை வேட்டிகட்டியவனிடமும்கார்ப்ரேட்முதலாளியிடம்இருப்பதும்வெள்ளைதான்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
48 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

