மண்ணுள்ளே புதைந்தது
பலநாள் கிடந்தது
முன்னோர் வாழ்க்கையின்
தரத்தைக் கூறும்
புதையுண்ட பொருட்கள் யாவும்
வரலாற்றைப் பறைசாற்றும்
செல்லாத காசுக்கும்
மதிப்புகள் மேலோங்கும்
ரகசியம் அறிந்தவர்
தூக்கம் தொலைப்பர்
புதையலை சொந்தமாக்க
துடியாய்த் துடிப்பர்
பசுமை நினைவுகளும்
மனதில் படிந்திருக்கும்
புதைந்திருக்கும் உண்மைகள்
ஒரு நாள் வெளிவரும்
நினைவுகளை திரும்பிப் பார்க்க
காலமும் பொன்னாய் தோன்றும்
வெளிவரும் காலம்
வரவில்லை யெனினும்
மனதோடு இருந்தது
மண்ணுள்ளே புதைந்திடும்
மனம் சொல்லா புதையலாய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

