உறங்கும் அரக்கியின் உயிரினுள்
புதைந்த புதையலை எண்ணி
ஏழு கடல் ஏழு மலை
தாண்டிட தேவையில்லை
இருப்பதை கொண்டே
இன்பம் கொண்டால்
இல்லா நிலையும் புதையலே
பூதம் காத்த புதையலெல்லாம்புத்த
கத்திலே – அவை
கறுப்பாய் மாறி பதுங்கிப்
போனது பெட்டகத்திலே
வளரும் இந்தியா வளரும் இந்தியா
வளர்ந்தவளாவது எப்போது -அவள்
ஊட்டச்சத்தை உறிஞ்சே கொழுத்த
ஊழலை ஒழித்தால்
நாடே மாறிடும் புதையலாய்
கறுப்பில் கொஞ்சம்
வெள்ளையில் கொஞ்சம்
கலந்த நிறம் தான் இந்தியன் அவன்
கறுப்பாய் கொஞ்சம்
வெள்ளையாய் கொஞ்சம்
பதுக்கி வைப்பது ஒழியனும்
பொருளான புதையலை
புறந்தள்ளி
அருளான உழைப்பினை
நீ தொடர்ந்தால்
உன்னை தொடருமே புதையலும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

