/
உயிர்கொண்டு உலகமதில்உலவிடும் கருத்தாகஉணர்வோடு செதுக்கிடுநல் எழுத்து !பயிர்போலே விளைச்சலைபகுத்தறிவுத் துணிச்சலுடன்பாரோர்க்குச் சொல்லுவதேஎழுத்து !உயிர்காக்கும் மருந்தாகிஉள்ளூரச் சுகமாக்கிஉள்ளமதைப் பதமாக்கும்எழுத்து !அயர்வுறும் நீதியினைஅறமாக்கும் மேலானஅரிவாளாய் இயங்கிடுமேஎழுத்து!நெஞ்சுரமே கொண்டாங்கு நேர்மையாய்ப் பேசவேநித்தமும்நீ முத்தமிழைஎழுது !அஞ்சாத கண்கொண்டே அவணியின்ஓலமதைஅறிவிக்கக் கைக்கொண்டுஎழுது !பஞ்சமுடன் பட்டினியும்தலைவிரித் தாடும்நிலைபார்த்தாங்கு விரட்டிடவேஎழுது !சஞ்சலமி லாதவொரு சரித்திரமது படைக்கசட்டமது செய்திடவே எழுது !விதியினை மாற்றியே மதியாலேவென்றிடும்வித்தையினைச் சொல்லிடுமே எழுத்து !சதிகாரக் கும்பலைச் சாடிநிதம் சீர்படுத்திச்சான்றோனாய் ஆக்கிடுமுன்எழுத்து !கொதிக்கின்ற மனங்களின்கூச்சல்கள் போக்கிடவேகூர்கொண்ட வாளாகும்எழுத்து !மதிக்கின்ற பெரியோர்தம்மனஞ்சொல்லும் புத்தியினைமறவாமல் நினைவூட்டும்எழுத்து !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
53 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

