/
சின்னஞ்சிறு வயதுகளில்செவ்வான பந்தலின் கீழ்கவலைகள் ஏதுமின்றிதுள்ளித்திரிந்த காலமதுகையளவு பொம்மைக்கும்உடை தந்த நேரமதுபாலூட்டி சோறுட்டிசீராட்டி தாலாட்டிஅன்னையாய் தந்தையாய்ஆனதொரு காலமுண்டுகண்சிமிட்டும் பொம்மையிடம்பழகிய நாட்கள் பல உண்டுகண்ணன்றும் மணியென்றும்கொஞ்சிய நாட்கள் இங்குண்டுபுதிதாய் ஒன்று கையில் கிடைத்திடபழையதை தூக்கி எறிந்ததுமுண்டுசலிப்புகள் உண்டாகபுதியதை நாடிச் சென்றதுமுண்டுவேடம் போடுமுலகமதில்நாமும் இருக்கின்றோம்குழந்தைகள் கையில் பொம்மைகளாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
53 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

