அன்புகொண்டு நாம்வாழ அகிலம் போற்றும்
பொதுநலன் காப்பின் நம்நலம் பெருகும்
தொண்டுகள் செய்திட தோழமை வளர்ந்திடும்
நல்லார் உறவு நலம்பல வழங்கிடும்
இடுகை கொடுக்கவே காலம் தோன்றும்
இடுக்கண் களைய ஊரும் வாழ்த்தும்
வாடிய உள்ளமும் இன்சொல் கூறும்
மகிழ்ச்சிகள் ஒன்றுகூடி இன்முகம் காட்டும்
சின்னஞ்சிறு உதவியும் மலைபோல் தென்படும்
பயன்கருதா உதவி இன்பம் கொடுத்திடும்
நெல்லுக்கிறைத்த நீரில் பசியாறும் புற்கள்போல்
செய்கின்ற உதவிகள் பலரின் பசியாற்றும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல் ஸ்ரீபெரும்புதூா்... முனைப்பு காட்டும் காங்கிரஸ்; விடாமுயற்சியுடன் அதிமுக!

திருச்செங்கோடு தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்வேன்: ஈ.ஆா். ஈஸ்வரன்

எஸ்ஐஆருக்கு நன்றி!

நொய்டாவில் மாணவா் நீரில் மூழ்கி பலி: விசாரணை நடத்த தாய் கோரிக்கை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

