கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

என் ஓட்டம் என் இலக்கு: H ஹாஜா மொஹினுதீன்

Updated On :12 செப்டம்பர் 2016, 11:22 am

எண்ணம் போல் வாழ்வு என்ற ; 
எதார்த்தத்தை மறுக்கிறான் ! 
எதிரில் வரும் யாவரையும் ;
எதிரியாக பார்க்கிறான் !

ஆறடி நிலத்தை மறந்து ; 
அகிலமெல்லாம் தேடுறான் !
அன்பு செலுத்த மனிதனின்றி ;அல்லோ
ல படுகிறான் !

விட்டு தர மறுத்துவிட்டு ;
விறல் நுனியில் தேடுறான் !
கணினி முன்னே இருந்துகொண்டு ;
காலவேகத்தை கூட்டுறான் !

இலக்கை அடைந்த மனிதனும் ;
இல்லை இந்த உலகிலே !
இறுதி வரை ஓடுறான்; 
இயல்பை மறந்து வாழறான் !

இலக்கை மறந்த ஓட்டம் கூட ;
இறுதியிலே தோள்விதான் !
இருப்பவரோடு  பழகலைன்னா ;
இறுதி வாழ்வும்  கேள்விதான் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.