/
மூன்று பக்கமும் பெருங்கடல் நாட்டுக்குள்தண்ணீர்ப் பஞ்சம்கான்கிரீட் கட்டடங்களுக்குள்புதைக்கப்பட்டனஆறுகள் பணம்படைத்தவர்கள் வாங்கும்தங்கமாகிவிட்டதுதண்ணீர்தாக மிகுதியால்உயிர்துடிக்க விக்குகிறாள்நிலமெனும் நல்லாள்தமிழ்காணத் துள்ளிவந்த காவேரி ஆயுள் சிறைவைக்கப்பட்டாள்கருநாடகத்துக்குள்ளே தஞ்சை பாலைவனத்தில்நாளை ஒட்டகங்கள் சாகும்தண்ணீர் இன்றிதண்ணீருக்குச் சண்டைஉற்பத்தி ஆகிறதுரத்தநதி வேற்றுமை வண்ணங்களில்ஒற்றுமை ஆடையுடுத்தி மிளிர்கிறாள் இந்தியத்தாய்தாய்மானம் காக்கும்பிள்ளைகள்நாம்பகிர்ந்து பாருங்கள்மேகம் திரண்டுவந்து பாடும்மழைவாழ்த்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

