/
மேட்டிலிருந்து பள்ளம் உயர்விலிருந்து தாழ்வுவெள்ளம் பாய்வது இயல்புபாயும் நீருக்கு அணைபோட்டு மறுப்புதண்ணீர் கேட்டால் இரத்தவெள்ளம் பீறிகிறதுஉமக்கும் எமக்கும் இடையே ஒரு சுவர்மேற்குத்தொடர்மலை முத்தமிடும் முகிலைதடுத்துப் பொழியும் மழை நீர் காவிரிகாவிரி ஒன்றே தமிழகத்தின் அன்னைகர்நாடாகவுக்குக் காணுமிடமெல்லாம் காக்கள்காண இயலும் காவிரி மற்றும் பலமான பீமாதுணையாய் கிருஷ்ணாஅதன் பெண்(ணை)னானகோதாவரி துணைத் துங்கபத்திரா எனஆறுகள்ஆறு உண்டு தமிழகத்திற்கென்றுஒன்றே ஒன்று கண்ணே கண்ணு காவிரிஒன்றே வளம் தரும் ஆறு கழுப்பில்லாது கழனிவிளைய தண்ணீர் தருவீர் கர்நாடாகவினீர்காவிரி இல்லாவிடில் எமக்குணவுக்குப் பஞ்சம்நாம் எல்லாம் இந்தியதாயின் மக்களேஇருப்பவர் இல்லாருக்குக் கொடுப்பதுண்டுஇல்லையெனாது இயன்றவரைநீர் தருவீர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

