/
பருவ காலம் தவறாது பொழியும்வான்மழை பரந்து விரிந்த உலகில்பாகுபாடு பார்த்து பொழிவதில்லை...!வையகத்தில் உயிர்கள் வாழவே வான்மழை...!!விவசாயம் வாழ ஆறாக ஓடி...!நலமாக நாமெல்லோரும் வாழ நதியாக இணைந்து வாழவைக்கும்...!!அனைவருக்கும் சொந்தமானஆற்றை அணைக்கட்டி தடுத்து விவசாயிகளின் அடிவயிற்றில் அடிக்கும் அன்டை நாட்டவனேஇது நியாமா ???எங்களது உரிமைகளை நாங்கள் கேட்பது தவறா ???நீதீக்கு நீ பல வாகனத்தைதீ 'க்கு இறையாக்கியதுபோதாதென்று குரல் கொடுப்பவன் ஆடைகளை களையச் செய்து அவமானபடுத்தி அடித்து துன்புறுத்துவது நியாமா ???தண்ணீர் கேட்டவனது தேகத்தில் இரத்ததை வடியச் செய்து ருசிக்கும்நீ மனிதா ??? அல்ல கொடிய அரக்கனா ???
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

