நிகழ்கால
உலகில்
அநீதி
கண்டு
நீதிமன்றம்
ஓடும்
உனக்கும்
இல்லை
எனக்கும்
இல்லை
நீதி ...!
நிதியை
நதிபோல்
கொண்டு வந்து
சேர்பாரிடம்
சேர்பவருக்குகே
நீதி
நிரந்தரமாகிறது....!!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.