/
எங்கு தேடினாலும்நீதி கிடைக்கநீதி கேட்க வேண்டியே இருக்கிறது.நிதி கேட்டால் கூடகிடைக்கிறது.நீதியோ,நிதி தந்தாலும்கிடைக்க தவறுகிறது.தாமதிக்கப்பட்ட நீதிதண்டிக்கப்பட்ட நீதிஎன சொன்னாலும்கிடைக்கின்ற நீதிகள்எப்போதும்தவறான நீதிகளே !நீதிக்கு தலைவணங்குஎனவசனங்கள் பேசும்வழக்கறிஞரேநீதியை வணங்காத போதுநீதி எப்படி வாழும் ?தீர்ப்புகள் திருத்தப்படலாம்வழக்குகள் தொடரலாம்குற்றங்கள் பரவலாம்ஆனால்என்றேனும் நீதி கிடைக்கும்என்பதேநிரந்தர நியதி.நீதி தேவதையின்கண் மறைக்கப்படலாம்குற்றவாளி நிரபராதி ஆகலாம்நிரபராதி குற்றவாளி ஆகலாம்ஆனால்அவ்விருவருக்கான நீதிஎன்றேனும் எப்படியேனும்கிடைக்குமென்பதேநீதியின் மாறாத நீதி .கொலை செய்யப்பட்டவளுக்காய்நீதி கேட்பதில்லை;தற்கொலை செய்த கொலைகாரனுக்காய்நீதிகேட்கும் அபத்தம்அரங்கேறலாம்.ஆனால் ,அங்கு நடந்ததும்தவறுக்கு தவறே தண்டனைஎன்றநீதியே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

