/
உள்ளூர வஞ்சம் வைத்துமுகத்திலே சிரிப்பைக் காட்டிபொய்யான திரைகள் போட்டுமெய்யென்று நம்ப வைத்துஅரங்கிலே நல்லவர் போல்நடித்தே தான் காட்டிடுவார்வாதத்தில் பொய்க் கூட்டிநீதியின் கண்களைதுணி போட்டு மூடிடுவார்சிந்திக்கும் மனங்களைதன் திறமையால் வென்றிடுவார்இல்லாத உண்மைகளைஉண்டென்றே ஆக்கிடுவார்ஆன்றோர் சபைதனிலேபின் செல்லவேடங்கள் கலைத்திடுவார்வீணான ஆசைகள்யாரைத்தான் விட்டனவோபொய்யான தீர்ப்புகள்நல் மனதினைத்தான் சுட்டனவோவெள்ளுடை உள்ளுடுத்திகருப்புடை மேலணிந்துபடிகின்ற அழுக்குகள்தெரியா வண்ணம்தீர்ப்புகளை வா (வழ) ங்குவார் மத்தியில்தள்ளாடி நடக்கிறேன்நீதியைத் தேடி....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

