நீ கண் சிமிட்டினால்: பி.பிரசாத்

Updated on
1 min read

குறையென்றும் எனக்கில்லை
  குமரா ! என்முருகனேஉன்
கடைப்பார்வை அதுபோதும்
  கரைசேர்வேன் நானெ"ன்று
இறைபக்தி மிகுதியிலே
   இயம்பினாரே அந்நாளில் !

வாரியார் !

கண்ணேநீ கண்சிமிட்டும்
  புகைப்படமே அதுபோதும் !
எந்நாளும் அதைவைத்து
  இணையத்தில் பகிர்வாரே !
வந்தாள்என் தேவதையே !
  என்பாரே இந்நாளில்!

வாரியார் !​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com