வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நீ கண் சிமிட்டினால்: மகேந்திர குமார்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:36 am

கவிதைமணி

எந்த திசையிலும் திரும்பாத 
உன் திமிரு பிடித்த விழிகளில் தான் 
தொலைந்தது என் தினசரி நாட்கள்

இருள் சூழ்ந்த மேகத்தை பிளக்கும் மின்னொளியாக
 நீ கண் சிமிட்டும் போது இரத்த சிந்தும் 
என் இதயத்திலும் சிறு பிளவு வீழ்ந்தது

உறங்கும் போது உன் ஊமை சிமிட்டலை
காணவே உறங்கா வாரம் கேட்டேன் நான் 

உளியாக உன் விழி சிமிட்டலை கண்டு 
கல்லாக நன் உடைபட்டு சிலையாக 
உயிர் துறந்தேன் மண்ணிலே 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.