கவிதைமணி
வஞ்சம் செய்வாரோடு: பொன்.இராம்
நெஞ்சம் தொடும் அன்பு
கொஞ்சம் மறந்து
கஞ்சம் சேர்க்க
வஞ்சம் சூழ் மனிதருடன்
தஞ்சம் என வாழ்வார்
பஞ்சம் சூழ்ந்த கூற்றுவனுடன்
மஞ்சம் காண்பார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
