வஞ்சம் செய்வாரோடு - பேராசிரியை செ.சுதா ராமு

Updated on
1 min read

உலகுக்கே சோறுபோட்ட உழவனை
உண்டி சுருங்க வைத்து;
கடலையே
தாய்வீடாய் நினைத்து
கட்டுமரம் கட்டிய தமிழக மீனவனை
தண்ணீரிலேயே சடலமாக்கி;
வளர்ச்சி எனும் பெயரில்
தமிழகத்தை வறண்ட மாநிலமாக்கி;
வஞ்சம் செய்வாரோடு
தினமும் வாழ்வதை விட
வாள்கொண்டு வீழ்வதே மேல் தமிழனாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com