தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வஞ்சனை செய்வாரோடு: கவிஞர். சுகா

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:29 pm

கவிதைமணி

நெஞ்சமே உணர்நதி்டு
நினைந்து நினைந்து நெக்குருகிப் போன மனதில்
தொலைந்து போன உறவுகளால் 
கலைந்து கிடக்கும் கனவுகள்... 

கொஞ்சும் மொழி பேசி 
நெஞ்சை தஞ்சமுறச் செய்தும் 
வார்த்தைகள் வடித்து வடித்தும் 
வசப்படுத்திய நடிப்புச் சுதேசிகளை 
எண்ணி துடிக்காதிரு மனமே!

வாழ்க்கைப் பந்தயம் 
வட்டத்துக்குள் வளைவதல்ல
கூட்டத்தில் கூடிப் பிதற்றும் 
இந்த வஞ்சனை செய்வாரோடுதான்
நெஞ்சுரம் கொண்டு புறப்படு 
உனை மிஞ்சிடும் வல்லமை 
எவர்க்கேனும் உண்டோ...?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.