பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வஞ்சம் செய்வாரோடு: நாகினி

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:21 pm

கவிதைமணி

அகிலத்தில் பகுத்தறிவுடன் துகிலென வஞ்சத்தைமகிழ்வுடன் மனந்தனில்நெகிழ்வுடன் கொண்டோரைச்சகிப்பதல்ல வாழ்வுஅகத்தில் வஞ்சமுடன்முகத்தில் புன்னகைதகதகவென பிரகாசிக்கப்பகட்டும் மாந்தரைநகமென வெட்டுவோம்சாடும் நாக்குடன்பாடுபடுத்தும் உள்ளமுடன்கூடுதல் வஞ்சமாய்ஆடும் உறவுகளைசூடு போட்டகற்றுவோம்நெஞ்சில் ஈரமின்றிவஞ்சிப்போர் எவராயினும்நஞ்சென விலக்கிடஅஞ்சாத நெஞ்சுரமேதஞ்சமெனக் கைகொள்வோம்உறவென்ற வட்டத்தில்இறகென வஞ்சமுடன்பறந்து திரிவோரைமறந்தும் மன்னிக்காமல்அறம்தனைக் காப்போமே! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.