கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வஞ்சம் செய்வாரோடு: ​பொன்.இராம்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:28 pm

கவிதைமணி

நெஞ்சம்  தொடும் அன்பு 
கொஞ்சம் மறந்து
கஞ்சம் சேர்க்க
வஞ்சம் சூழ் மனிதருடன்
தஞ்சம் என வாழ்வார்
பஞ்சம் சூழ்ந்த கூற்றுவனுடன்
மஞ்சம் காண்பார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.