/
மணமுடிப்பது இல்லற வாழ்வில் நுழையவேகுணங்களறியுமுன் இல்லற சுகம் தொடங்கும்பணமெனும் பொருளாதாரம் வாழ்வின் ஆதாரம்குண மாறுபாடுகளால் அது குடும்பப் போராகலாம்பொருள் குறைவே மனப் போரின் தொடக்கமாகிடஇருள்சூழும் மனதில் எதிரி யாரென்று தெரிவதில்லைசுருள் சுருளாகக் கவலைக் கம்பிகள் தடுக்கும் எங்கும்மருள் வந்து மனமெங்கும் சூழ வலியம்புகள் தைக்கும்ஒருபுறம் உண்ண உணவு உடுக்க உடை தேடலாகிஇருக்க வீடின்றி படும் தொல்லை எதிரிக்கும் வேண்டாஉருவான மகவுகள் கல்வி கற்கப் படும்பாடு ஏராளம்விரும்பும் பாடம், பணி கிடைக்கப் போராட்டங்களேதிருமண பந்தத்தில் இணைக்கப் படும்பாடும் பெரிதேவருமானம் செலவு என விழிபிதுங்கும் சண்டைகள்உருவாக்கப்படும் திருமண சண்டைகள் போர்க்களமேதருவாக வளராமல் வெட்டி வீழ்த்துவதும் வீரமேஉறவுகள் பிணைப்புகள் பாசத்தின் விளைநிலமானால்பறவையின் கூட்டு வாழ்க்கை பலன்தர ஏதுவாகும்கறவை மாடென அன்புப் பால் எப்போதும் சுரக்கும்மறவராய் வாழ்க்கையின் போர்க்களம் வெல்லலாம்வாழ்க்கையெனும் போர்க்களத்தில் வெற்றி என்பதுசூழ்ந்த சூழலை அன்பு மயமாக்கி அரவணைப்பதில்ஆழ்ந்த புரிதலில் பரிமாற்றங்கள் பரிணமிப்பதெனவாழ்வு வளமான பாதையில் செல்ல முயல்வதாகும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

