செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் வ.க.கன்னியப்பன்

Updated On :2 ஜூன் 2018, 1:27 pm

வாழ்க்கையதன் நிலையாமை வந்துவந்து துன்புறுத்த 
வசந்தம் ஏகும்!
காழ்ப்புணர்ச்சி நீக்கிடலும் கருத்துடனே உழைப்பதுவும்
காவல் தெய்வம்! 
சூழ்ந்துவரும் இன்னலினைச் சுடர்மிகுந்த அறிவதனால் 
சுழன்றே ஓட்டு! 
வாழ்க்கையெனும் போர்க்களத்தை வாழ்ந்துநாமும் பார்த்திடலாம்
வளந்தான் வாழ்வில்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.