/
வாழ்க்கை என்பதே போர்க்களம் ஏனெனில் - அது நேற்று உதிர்ந்த இறந்தக்காலத்தையும்இன்று பூக்கும் நிகழ்க்காலத்தையும் நாளை பூக்கவிருக்கும் எதிக்காலத்தையும்காட்டும் காலக்கண்ணாடி என்பதால்!வாழ்க்கை என்பதே போர்க்களம்ஏனெனில் - அது சமுதாயம் தள்ளாடும் பொழுது அதை எழுப்பி நிறுத்த உதவும் போர்வீரர்கள் நிறைந்திருப்பதால்!வாழ்க்கை என்பதே போர்க்களம் ஏனெனில் - அது இயற்கை தோற்றத்தையும் செயற்கை மாற்றத்தையும் உணரச் செய்யும் பண்பு நிறைந்த விஞ்ஞானி என்பதால்!வாழ்க்கை என்பதே போர்க்களம் ஏனெனில் - அது மனிதனின் வாழ்வில் பல பெருக்கல் வகுத்தல்களை போட உதவும் கரும்பலகை என்பதால்!வாழ்க்கை என்பதே போர்க்களம் ஏனெனில் - அது மனிதன் நடிக்கும் நாடக மேடையாகி அவனை உணரச் செய்வதால்!எனவே - வாழ்க்கையெனும் போர்க்களத்தில் போராடி ஜெயித்தால் காண்பது சொர்கம்! இல்லையெனில் காண்பது திரிசங்கு சொர்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

துல்கர் சல்மானின் ஐயம் கேம் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியில் துரந்தர் - 2 எப்போது?

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சான்யா மல்ஹோத்ரா!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
35 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

