/
அன்புத்தாய் தன்சேய் காக்கஒருமுறையேனும் மறப்பதுண்டோ!ஆசைப்பேய் மனம் ஆளாமல்ஒருமுறையேனும் இருப்பதுண்டோ!இன்பம் வேண்டாம் என்றுஒருமுறையேனும்இதயம் துடிப்பதுண்டோ!வென்ற பின்னர் அரசியலார்ஒருமுறையேனும்நமக்காக வருவதுண்டோ!வேடிக்கை மனிதர் கூட்டம்ஒருமுறையேனும்வெற்றி பெற்ற நிலைகளுண்டோ!குற்றம் செய்யும் மனமுடையார்ஒருமுறையேனும்தன்சித்தம் தெளிய நினைப்பதுண்டோ!பலமுறை செய்திடும் செயலைஒருமுறையேனும்எண்ணிச்செய்வோம்பலரும் வாழ்வில் உயர்ந்திடவேஒருமுறையேனும்பரமனைத் துதித்திடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
13 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

