/
மறை செய்யும் முறைகளை ஒரு முறையேனும் ஆய்ந்தோமா !மறைகளையும் வேதங்களையும் ஆவல்கொண்டு என்றாவது கற்றோமா! நற்குலத்தில் பிறந்தாலும் அதுபற்றி கற்க நினைப்புடன் முயன்றோமா !பணமே உயிரென தேடி அலைந்தோமே மிச்சப்படுத்தி தர்மங்கள் செய்ய நினைத்தோமா !பணத்திற்காக தகுதியற்றவனை மெச்சினோமே நடுநிலை காணமுடியாமல் வெட்கப் பட்டோமா !ஒரு சிலவற்றிற்கு தன்மானத்தையும் அடகுவைத்து கூனி குறுகி நின்ற நிலைமையை நினைத்துப்பார்த்தோமா !மனிதனே, ஒரு முறையேனும் உனது மனசாட்சியை நினை சூதினை என்றாவது தர்மம் வெல்லும் என்பதை நினை !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

