மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

யார் இட்ட சாபம்: சசி எழில்மணி

Updated On :21 மே 2018, 10:54 am
புது யுகமாபோர்க்களமாஉள்ளங்கையில்உலகம் வந்தும்உறவுகள் ஏனோசிதறிப் போனதுபச்சிளம் குழந்தை கூடபால் மனம் மறந்துபுத்தக மூட்டையைதூக்கி சுமக்குதுஅது தன்னிலை மறந்துஏனோ தவிக்குதுவிளைநிலம் பாழ்பட்டதுவிலை கொடுத்தால்தான்அன்பே கிடைக்குதுஓரறிவு உயிர்முதல்ஐந்தறிவு உயிர்கள் வரைபுவியினில் மகிழ்ந்திருக்கமனிதனின் வாழ்வுதினமும் போராட்டத்தில்ஆறாம் அறிவின் காரணமோஇது யார் இட்ட சாபம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.