ஆங்கிலம் ஒன்றே போதுமென்றும்
அதனாலே உலகாள முடியுமென்றும்
பாங்கான தமிழைப் புறக்கணிப்பார்!
இளைஞர்கள் தமிழ்தாயின்
தவப்புதல்வர்கள்
யார் இட்ட சாபம் இது ?
தமிழ் வழிகற்ற அப்துல்கலாமும்
ஐ எஸ் ஆர் ஓ அண்ணாதிரை
மயிலுச்சாமியும் இன்னும்
ஆயிரம் ஆயிரம்பேர் உயர்ந்துள்ளார்
திறமையினாலே!
தமிழ் பேசாவிட்டால்
நமது அடையாளத்தை இழந்திடுவோம்”
பெற்றோர்க்கு எடுத்துரைத்தார் கலாம்!
அறியாத மூடர்தான் தமிழ் வேண்டாமென்பார்!
இப்படி தமிழ் மக்கள் பேசுதற்கு
யார் இட்ட சாபம்!
நதிநீர் அனைவர்க்கும் பொதுவாகும்
கடைக்கோடிவாழ் மக்களுக்கே உரிமையாகும்!
அறியாத பிரதமர்! இந்நாட்டிலுள்ளார் !
யார் இட்ட சாபம் இது?
நெல் களஞ்சியமாய் திகந்திட்ட தஞ்சை மண்ணை
நேர் மாறாய் எண்ணெய் தோண்டும்
பாலையாய் ஆக்கிவிட்டார்!
யார் இட்ட சாபம்!
என்ன திட்டம்? இதனாலே யாருக்கு பாதிப்பு வரும்,
என்று பார்க்கா வண்ணம் கையொப்பமிட்டார் ஒருவர்
திட்டத்தை துவக்கிவைத்தார் இன்னோருவர்
யார் இட்ட சாபமிது ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

