/
என்னருகில் நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலதே உன்னருகில் நான் இருந்தால் உன் இதயம் சிறகடுக்குதே காதல் இதுதானோ உன் கண் விழிப் பார்வையிலே என் இதயம் துடிக்காதோ உன் மோகன புன்னகையிலே ! காதலுக்கு தேவை கனிவான பார்வையே இருவிழிகள் சந்திப்பின் காந்த பார்வையே இரு இதயங்கள் சேர்ந்து இணையம் சுகமே இரு மனங்கள் ஒரு மனமாய் திகழ்ந்திடுமே ! காதலியே, நீ என் இதயவானில் ஓர் வெண்ணிலா உன் அழகை எண்ணி பாடுவேன் கவிதை உலா உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதினிலே இன்பம் எனும் சுவர்க்கம் தோன்றிடும் வாசலிலே ! நான் சந்திரன் என்றால் நீ மலர்ந்திடும் அல்லிப் பூ நான் இமை என்றால் நீ என் கண் நான் உடல் என்றால் நீ என் உயிர். நான் பேச்சு என்றால் நீ என் மூச்சு . காதல் எனும் மொழி பேச வருவேன் உன் வாசலுக்கே விழி நிறைய நீர் சுமந்து வழி நனைய உன்னை காண்பதற்கே உன்னை நான் பார்க்கும்போது நான் ஊமையாகின்றேன் உன்னை சிறை வைப்பேன் என்றும் என் இதயத்தில் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

