வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

என்றும்  என் இதயத்தில்: உஷா முத்துராமன்

Updated On :27 மே 2018, 8:44 am
அன்பின் உருவம் அம்மா!ஆசையின்  உருவம் அப்பா!இருவரும் என்றும் இருப்பது என் இதயத்தில்! ஈகை செய்ய  கற்று கொடுத்தீர்கள்!உங்கள் இருவரின்  வழி நடக்க ஊக்கமான உங்களின் ஒவ்வொரு செயலும்என்றும்  என் இதயத்தில் அமர்ந்து விட்டதால்ஏக்கம்  என்ற சொல்லையும் ஐயம் என்ற சொல்லையும்  நானறியேன்!ஒருமுறை அல்ல பல முறை ஓங்கும்   நற்செயல்கள் செய்வதால்ஒளடதம் என்ற மகிழ்ச்சி படகில் பயணம்  செய்கிறேன். அஃது  எனக்கு அம்மா, அப்பா நீங்கள்சொல்லிக்  கொடுத்த  பாடம்  அன்றோ!உயிர் கொடுத்த  உங்களின்  நினைவுகளோடும், அறிவுரைகளோடும் வாழும்  என்  இதயத்தில்  என்றும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பது நீங்கள்  இருவர் மட்டுமேதான்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.