/
அன்பின் உருவம் அம்மா!ஆசையின் உருவம் அப்பா!இருவரும் என்றும் இருப்பது என் இதயத்தில்! ஈகை செய்ய கற்று கொடுத்தீர்கள்!உங்கள் இருவரின் வழி நடக்க ஊக்கமான உங்களின் ஒவ்வொரு செயலும்என்றும் என் இதயத்தில் அமர்ந்து விட்டதால்ஏக்கம் என்ற சொல்லையும் ஐயம் என்ற சொல்லையும் நானறியேன்!ஒருமுறை அல்ல பல முறை ஓங்கும் நற்செயல்கள் செய்வதால்ஒளடதம் என்ற மகிழ்ச்சி படகில் பயணம் செய்கிறேன். அஃது எனக்கு அம்மா, அப்பா நீங்கள்சொல்லிக் கொடுத்த பாடம் அன்றோ!உயிர் கொடுத்த உங்களின் நினைவுகளோடும், அறிவுரைகளோடும் வாழும் என் இதயத்தில் என்றும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பது நீங்கள் இருவர் மட்டுமேதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
57 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

