பண்ணினார் பாடலாகிப் பழத்தினில் இரதமாகிக்
கண்ணினார் பார்வையாகிக் கருத்தொடு கற்பமாகி
எண்ணினார் எண்ணமாகி ஏழுலகு அனைத்துமாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே
விளக்கம்
இரதம் = பழரசம். இறைவன் அனைத்து உயிர்களுடனும் கலந்திருக்கும் நிலை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இறைவன் உயிர்களுடன் கலந்து இருப்பது பார்வைக்கு புலப்படாது. ஆனால் நாம் அதனை உணர முடியும் என்பதை அப்பர் பிரான் சுட்டிக் காட்டுகின்றார்.
பொழிப்புரை
பண்ணோடு பொருந்தும் பாடல் போலவும், பழத்தினில் காணப்படும் சுவையான ரசம் போலவும், கண்ணினோடு இணைந்த பார்வை போலவும், மனத்தினால் உணரப்படும் கற்பனை போலவும், அறிவினால் உணரப்படும் எண்ணங்கள் போலவும், அனைத்து உயிர்களுடன் கலந்து நிற்கும் இறைவன் ஏழ் உலகங்களாகவும் இருக்கின்றான். அவனை மனதினில் நினைத்து வழிபடும் அடியார்களின் வினைகளைத் தீர்க்கின்றான். அந்த இறைவன்தான் நனிபள்ளி தலத்தில் உறைகின்றான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

