உதிர்ந்த மலர்கள்
ஜனவரி 23. காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய மூத்த தலைவர் ஜி.பூவராகன் (86) மறைவு.

ஜனவரி

23/01/ காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய மூத்த தலைவர் ஜி.பூவராகன் (86) மறைவு.
மார்ச்
1./03/முன்னாள் பாஜக தலைவர் பங்காரு லக்ஷ்மண் (74), ஹைதராபாதில் காலமானார்.
13/03. மக்களவை முன்னாள் துணைத் தலைவர் எஸ்.மல்லிகார்ஜுனையா (82), தும்கூரில் மறைவு.
25/03. தமிழக முன்னாள் டிஜிபி எஸ்.ஸ்ரீபால் (76) உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மே

09/05/ஆந்திர முன்னாள் முதல்வர் என்.ஜனார்த்தன ரெட்டி(80), ஹைதராபாதில் காலமானார்.
21/05 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.உமாநாத் (92), திருச்சியில் மறைவு.
ஜூன்

03/06. பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான கோபிநாத் முண்டே (64), சாலை விபத்தில் உயிரிழந்தார்.

22./06 பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் ராம.நாராயணன் (65), சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
25/06பிரபல குணச்சித்திர நடிகர் சி.பாலமுரளி மோகன் (54), சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
ஜூலை
13/07 மூத்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கிரிராஜ் கிஷோர் (96), தில்லியில் காலமானார்.

20./07"காதல்' திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்த தண்டபாணி மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஆகஸ்ட்

20/08 பிரபல யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் (95), புணேவில் காலமானார்.
22/08 பத்மபூஷண் விருது பெற்ற பிரபல கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி (82), மாரடைப்பால் உயிரிழந்தார்.
செப்டம்பர்

2/09/ முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி (65), தில்லியில் காலமானார்.
2/09.முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஏ.பி.வெங்கடேஸ்வரன் மாரடைப்பால் பெங்களூரில் உயிரிழந்தார்.
அக்டோபர்

2/10 பிரபல தொழிலதிபர் பொள்ளாச்சி என்.மகாலிங்கம்(91), சென்னையில் காலமானார்.

20/10சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர் ராஜம் கிருஷ்ணன் (89), சென்னையில் மறைவு.
22/10. தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் அகர்வால் மறைவு.
நவம்பர்
10/11 சமூகவியலாளர், அரசியல் ஆர்வலர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (57), புது தில்லியில் மருத்துவமனையில் காலமானார்.

18/11 தமிழ்த் திரைப்பட இயக்குநர் சி.ருத்ரையா (67) மறைவு.
24/11 முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான முரளி தேவ்ரா (77) காலமானார்.
டிசம்பர்

2/12மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் பதவி வகித்த முதல் இஸ்லாமியரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.ஆர்.அந்துலே (85) மறைவு.
4/12 உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாகவும், கேரள அமைச்சராகவும் பதவி வகித்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் காலமானார்.

19/12/ விகடன் பத்திரிகை குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79) சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

23/12திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் உடல், சென்னையில்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

